யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்!

யாழ்ப்பாண பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் புத்தளம் பகுதியை சேர்ந்த 21 வயதான முஹமட் ரஸ்லான் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்! | Youth From Puttalam Died In A Fire In Jaffna

குறித்த இளைஞன் வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *