கருங்குருவி

*கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்*

அண்மையில் கனடாவிற்கு நுழைவு  விசா இலகுபடுத்தல் மூலம் சிங்கள தேசத்தின் வெளிநாட்டு பயங்கரவாத முறியடிப்பு    பிரிவால்  தமக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ் உளவாளிகளை  இறக்கியது அம்பலமாகியுள்ளது.

இவர்கள் நேரடியாக இலங்கை தூதுவரின் நேரடி வழிநடத்தலில் செயற்படுவார்கள்.  இத் தூதுவர்தான் 2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது போரை முடிவுக்குக் கொண்டு வர மறைமுக ஆதரவு வழங்கிய அமெரிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.

அவற்றில் சிங்கள உளவாளிகள் 20 நபர்களும்,தமிழ் உளவாளிகள் 45 நபர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

(இவர்களுக்குள் எம்மால் இனங்காணப்பட்டவர்கள் மட்டும்*  புனர்வாழ்வு பெற்றவர்கள் 4, தலையாட்டிகள் 2, கிழக்கில் செயற்பட்டவர்கள் 4, ஏற்கனவே சிங்களத்தோடு இயங்கியவர்கள் 8)

.  கதிர்                                                     பொன். சிவா

அனைவரும் 5 பேர் கொண்ட குழுக்களாக Ontario வை மையப்படுத்தி 13 வெவ்வேறு இடங்களுக்கு களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.

.நகுலன்

.ராம்

.

அதைவிட ஏற்கனவே சிங்கள உளவாளிகளாக இயங்கிய 5 பேரும் மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் 9 பேரும் சேர்ந்து நேரடி சிங்களத்தின் கட்டளையின்படி இயங்குகின்றார்கள்.

.சுவிஸ் முரளி

.

இக்குழுக்களுக்கிடையே *நேரடி தொடர்பு இல்லாமல் சிலீப்பர் செல்கள்* போன்று வைக்கப் பட்டுள்ளார்கள். இவர்களில் உலகத்தமிழர் உரிமைக்குரலின் சர்வதேச இணைப்பாளர் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர். இவர் ஏற்கனவே பல வாட்ஸ்ப் குறூப்களை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே.

.ஜெயந்தன்

.*இவர்களின் பிரதான நோக்கம்

*

தமிழ் அமைப்புக்களை குழப்புவது, பிளவுகளை உண்டு பண்ணுவது

தமிழினப் படுகொலை நினைவு நாளை நிறுத்துவது அல்லது குழப்புவது

தமிழின அழிப்பு நினைவாலயம் வராமல் தடுப்பது அல்லது ஆதரவை தடுப்பது

பொய்பிரச்சாரங்களை பரப்புவது

தேசியவாதிகளுக்கும் மக்களிற்கும் இடையில் பிளவை உண்டுபண்ணுவது

புதிய புதிய அமைப்புக்களை உருவாக்குவது அண்மையில் மட்டும் 3 அமைப்புகள் புதிதாக உருவாகியுள்ளது.*

*ஆகவே மக்களே தேசிய உணர்வாளர்களே அவதானமாக இருங்கள்.*

புதிது புதிதாக உங்களோடு இணைந்து தேசியம் பேசுவோர் சார்ந்து சற்று கவனம் எடுங்கள்.

*மிக விரைவில் அனைவரின் படங்களோடு அடுத்த மடல்*

.நிகழ்வுகளில் கொடியை தவிர்த்து ஆர்ப்பாட்டங்களில் மட்டும்தேசியக்கொடியை தூக்கி அதை தடை செய்ய முயற்சிக்கும் NCCT தேவசபாபதி

.தேவசபாபதி

.கனடாவில் இரவு நேரத்தில் நடமாடும் “சுவிஸ் முரளி” என்னும் இந்த வன்முறையாளன் செய்யும் செயற்பாட்டை பாருங்கள். கையில் ஆயுதத்தோடு மக்கள் சொத்தை சேதமாக்கும் ஒளிப்பதிவை பாருங்கள் !Video Player

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *