யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு ; மிகவும் பலவீனமானது என விமர்சனம்எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி பெண் வேட்பாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.ஆர்னோல்ட், எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன், பிரகாஸ், சுரேகா, கிருஷ்ணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு ; மிகவும் பலவீனமானது என விமர்சனம் | Sri Lanka Tamil Party Announcement Jaffna District

எம்.ஏ.சுமந்திரன் தனது ஆதரவாளர்கள் பலரை வேட்பாளர்களாக நியமித்துள்ளார்.

இதனால் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் மிகவும் பலவீனமாக காணப்படுகின்றது

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *