இலங்கையில் இதுவரை காலம் தேசிய கீதம் பாடப்படும் போது நாற்காலியை விட்டே பௌத்த துறவிகள் எழுந்திருப்பதில்லை.

இந்நிலையில் 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்றையதினம் இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவியேற்றார்.

இந்நிலையில் இதுவரைகாலமும் எழுந்திருக்காத பிக்குகள் இன்று தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நின்றனர்.

இந்த சம்பவமானது அனுரவின் ஆட்சியின் இலங்கையில் மாற்றத்திற்கான அத்திவாரமாக அமைந்துதுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். 

புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் முதலாவது மாற்றம்....! | The First Change In Anura S Rule

புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் முதலாவது மாற்றம்....! | The First Change In Anura S Rule
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *