d980-பொலன்னறுவை மாவட்டத்தில் இருப்பிழந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருக்கும் ஒரு கிராமத்தையும், அங்கு வாழும் குழந்தைகளையும் மக்களையும் சந்திக்கக் கிடைத்தது.
கள்ளங்கபடமில்லாத அந்தக் குழந்தைகளின் சிரிப்புக்குப் பின்னால், சொல்லில் அடங்காத பெருந்துயரம் ஒன்று மறைந்திருப்பதையும் கண்டுகொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோய்க் கொண்டிருக்கும் நமது எல்லைக் கிராமங்களைத் தேடிப் பயணிக்க […]
