ஈழத்தமிழர் மீதான சிங்களவர்களின் வன்மத்தின் உச்சம்தான் Maitreyi Ramakrishnan இன் திரைப்படமான best of the best திரைப்படத்ததை https://www.imdb.com/title/tt16478058/?ref_=ext_shr_lnk movie review இணையத்தளங்களில் சென்று வேணுமென்றே குறைந்த reviews வழங்கி இத் திரைப்படத்தின் rating ஐ தற்போது 10 ற்கு 4.6 என்ற அளவில் குறைத்து வைத்துள்ளனர்.
அவர்களின் மனதில் இன்றுவரை தமிழர் மீதான வன்மம் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களில் இத்திரைப்படம் தொடர்பில் பதிவிடும் பதிவுகள் மற்றும் இப் பெண் தொடர்பில் பதிவிடும் கீழ்த்தனமான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளிப்படுத்துகிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்
முடிந்தவரை இவ் இணைப்பில் சென்று rating 10ற்கு 10 கொடுத்து முடிந்தவரை உயர்த்தி விடுங்கள். உண்மையிலே பெரும்பாலான தமிழர்கள் இணையத்தளங்களில் காணப்படும் movie இணையத்தளங்களை பயன்படுத்துவது குறைவு. (உதாரணமாக:- Netflix, Amazon prime , imdb )
கீழ்வரும் இணைப்பில் rating கொடுத்த பின்பு உங்களது பெயர் மற்றும் email கொடுத்து கணக்கை create செய்ய வேண்டும். அப்போதுதான் rating வழங்கப்படும்.
https://www.imdb.com/title/tt16478058/
https://www.imdb.com/title/tt16478058/?ref_=ext_shr_lnk
