கனடாவில் காணாமல் போன தமிழர் திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரம்டன் பகுதியை சேர்ந்த 65 வயதான யோகராஜ் என்ற தமிழர் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளார்.

அவரை கண்டுபிடிக்கும் தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச எதிர்கொள்ளவுள்ள புதிய சவால்

காணாமல் போன தமிழர்

கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் யோகராஜ் இறுதியாக தென்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் திட்டமிட்டு கடத்தப்பட்ட தமிழர்! சந்தேகம் வெளியிட்ட உறவினர்கள் | Tamil Person Missing In Toronto Canada

காணாமல் போன யோகராஜ் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரமானவர் எனவும் சுமார் 150 பவுன்ட் எடையுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *