விளம்பரம்
சஜித்தை ஆதரித்த ஹக்கீமை சுற்றி வளைத்த ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை!எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauff hakeem)தனது ஆதரவை தெரிவித்துள்ளமைக்கு அவரது கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான கலந்துரையாடல் ஒன்றின் போதே கட்சி தொண்டர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.ரணிலின் கூட்டாளிகள் குழம்பியதாத்கத்தகவல்