1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் (jaffna) – திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணி வெடித்தாக்குதலைத் தொடர்ந்து, தென் இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு பற்றிய விடயங்கள் யாவரும் அறிந்ததே.

ஆனால், அன்றைய தினம் யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் என்ன நடந்தது?

திருநெல்வேலியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகள், கொள்ளையடிப்புச் சம்பவங்கள் பற்றி சிலர் தமது நினைவுகளை மீட்கும் அதிர்ச்சிச் சாட்சிகள் இவை:

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *