புதிய இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 5726 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,155 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,687வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 593 வாக்குகளைப் பெற்றுள்ளார். எட்டாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 11,170 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,749 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,367 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,887 வாக்குகளைப்

  • NPPNPP1703457Anura Kumara Dissanayake41.83%
  • SJBSJB1273745Sajith Premadasa31.28%
  • IND16IND16682350Ranil Wickremesinghe16.76%
  • IND9IND9174257Ariyanethiran Pakkiyaselvam4.28%
  • OTHERSOTHERS238515All Other Parties5.86%
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *