நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு!இலங்கை நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் தகவல் வெளியிடவில்லை.
மேலும் நடிந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க நாளைய தினம் காலை கொழும்பில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.19971 ஆண்டில் பல மக்கள் புரட்சிகளைச் செய்து பல இளைஞர்களை இளந்த jvp இன்று பெரும்பாண்மை மக்களின் ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பொற்றியுள்ளது, ஆனால் இது இந்திய அமெரிக்கா போன்ற நாடுகளிற்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும் ரஸ்சிய சீனா போன்ற நாடுகளிற்குபாரிய வெற்றி ஆகும்,