கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது.

குறித்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் ஆணையிரவு மீட்கப்பட்டு மீண்டும் ஆணையிரவு வீதி திறக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி! | Elephant Pass Road Opened After 17 Years Army Cont

இதனையடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 2008 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டனர்.

இந்நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *