பேரன்பிற்கு மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழிழ மக்களே
ஈழத்தமிழர்களின் தந்தையும் முதன்மை வளிவளிகாட்டியான மேதகு வே பிரபாகரன் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் குயின்ஸ்லாந்து மாநிலம் Oxley culb 24/7 Engle field Road என்ற இடத்தில் மிகவும் சிறப்பாக செய்வதற்கு ஏற்பாடு செய்யபட்டமையால்,
அனைத்து குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ மக்கள் அனைவரும் வருகைதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம், 16 வயதில் தனிமனிசச்ரித்திரமாக எமது விடுதலை போராட்டத்தை ஆரம்பித்து 30 வருடமாக எமது மக்களையும் மண்ணையும் இனவளிப்பில்யிருந்து பாதுகார்த்ததோடு எமது தாய்நிலத்தில் ஒரு நடைமுறை அரசாங்கத்தை உருவாக்கித்தந்த மாபெரும் தலைவனின் பிறந்தநாளை கொண்டாடுவதோடு அந்தக் காவல் தெய்வத்தை கடவுளாக வணங்குவோம் அனைவரும் வாருங்கள்.
நிகழ்வு பொதுச் சுடர் ஏற்றுதல், அடுத்து தேசியக் கொடியேற்றுதல்.தொடர்ந்து மண்டபதத்திற்குள்ளே தலைவரின் மாதிரிப் படத்திற்கு நெய் விளக்கு ஏற்றுதல், அடுத்து தேசியத் தலைவர் பற்றிய கலை நிகழ்வுகளும் இறுதியாக அனைவருக்கும் இரவு உணகவுளும் நிகழ்வுக் குழுவால் ஒழுங்குபடுத்தப்பட்ள்ளது.
தகவல் திருமதி பிருந்தா
பிரதான ஒருங்கிணைப்பாளர்
குயின்ஸ்லாந்து மாநிலம்,