பாதுகாப்பு செலவீனங்களை குறைக்க வேண்டிய தேவை அநுர அரசிற்கு உள்ளது என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இதற்கான அழுத்தத்தை ஐ.எம்.எப்பும் (IMF) ஐரோப்பிய ஒன்றியமும் கொடுத்திருக்கின்றது.
இதனை அவர்கள் வெளிப்படையாக கூறாவிட்டாலும்,இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது.
அதனால் தான் தமிழர் பகுதிகளில் பல நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….