யாழ்ப்பாணம்(Jaffna) – கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று(27) மாலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, இரண்டு மாவீரர்களின் தாய் பொது சுடரேற்ற, மாவீரர்களின் உறவுகளும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.