யாழ். (Jaffna) தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது .

மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.

நினைவேந்தல் நிகழ்வுகள் 

அத்துடன், நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. 

கொட்டும் மழை மற்றும் வெள்ளத்திலும் தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கொட்டும் மழையிலும் சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் | Maaveerar Naal Live Chatti Jaffna
கொட்டும் மழையிலும் சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் | Maaveerar Naal Live Chatti Jaffna

கொட்டும் மழையிலும் சாட்டி துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் | Maaveerar Naal Live Chatti Jaffna

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *