நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் வெளியாகியுள்ளது.
”எடிட்” செய்யப்பட்ட புகைப்படமே அவரால் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசியலுக்காகவே சீமான், பெரியார் தொடர்பில் பேசிவருகின்றார் எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனுடனான புகைப்படம் தொடர்பிலும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே(Rangaraj Pandey) சில விளக்கங்களை வழங்கியுள்ளார்.