அவுஸ்திரேலியாவின் மாநிலங்களான குயின்ஸ்லாந்து மற்றும் சிட்னி போன்ற இடங்களில் எப்பொழுதும் இல்லாத அளவு பாரிய புயல் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளது குறிப்பிட்டகுதியான விறிஸ்பேனில் உள்ள அக்காசியாறிஜ் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கடுமையான சொத்துளப்பு ஏற்பட்டுள்ளது

சூறாவளி Alfred நாளை சனிக்கிழமை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில குயின்ஸ்லாந்தில் Gold Coast கடற்கரைக்கு அலைகளை பார்க்க செல்பவர்கள் மற்றும் கடலில் அலைகளில் surfboard கொண்டு சறுக்கி விளையாடும் surfers-களுக்கு $16,000 அபராதம் விதிக்கப்படும் என்று Gold Coast city council எச்சரித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் DEENS