பாகம் ஒன்றின் ஆறாவது தொடர்

 26/01/1978 சிகிச்சைச்சை பலன் அளிக்காமல் சாவடைந்தார். சம்பவம் அறிந்து வஸ்த்தியாம் பிள்ளை உடனே கனகரெத்தினத்தின் கொழும்பு அலுவலகத்திற்குச்செல்கின்றார்; அங்கே சென்ற வஸ்த்தியான்பிள்ளை அங்கே காணப்படும் தடையங்களை அவதானிக்கின்றார்; 

 இவர்கர்ள் பவுடர் (ப்)பக்கெக் ட்டை சுத்திய பேப்பர் வஸ்தியான் பிள்ளையின் கையில் கிடைக்கின்றது; அதை வாசித்துப்பார்த்தார் வாத்தி நாராயணனின் கொழும்பு அலுவலகத்தின் விலாசம் இருந்தது; உடனே வஸ்தியான்யான்பிள்ளை தலைமையிலான பொலிஸார் வாத்தி நாராயணனின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்;

 அங்கே வாத்தி நாராயணனும் அவரோடு சேர்ந்ந்து வேலை செய்யும் இளைஞனும் இருந்தார்கர்ள். அங்கே சென்றதும் முதலில் அந்த இளைஞனிடம் விசாரணையைமேற்கொண்டார்; அவன் சொன்னான்;” இங்கே உமாமகேஸ்வரனும் ஒரு கட்டையனும்; ஒரு நெட்டை யனும்; வந்தார்கள் என்று”….. கட்டை யன் என்றால் தலைவரையும்; நெட்டை யன் என்றால் செல்லக்கிளி அம்மானையும்; குறிக்கின்றது.

 இப்படி அவன் வஸ்தியான்பிள்ளையிடம் சொன்னான் அடுத்துத் வஸ்தியான்பிள்ளை வாத்தி நாரயணணிடம் உமாமகேஸ்வரனின் வீடு உமக்குத் தெரியுமா என கேட்டார்  அவர் தெரியும் என பதில் அளித்தார் உடனே வாத்திநாராயணனை கூட்டிட் க்கொண்டு உமாமகேஸ்வரனின் தெல்லிப்பளையில் உள்ள வீட்டிட் ற்கு அவர்கள் செல்கின்றார்கள்.

 வஸ்தியான்பிள்ளை அங்கே சென்றதும் வாத்திநாராயணன் வஸ்தியான்பிள்ளையிடம் சொல்கின்றார்” நீங்கள் கேற்ரடியில் நில்லுங்கோ நான் போய் அவரைக் கூட்டிகொண்டு வருகின்றேன்” என்று அதற்கு வஸ்தியான்பிள்ளை அனுமதி வழங்குகின்றார்.தொடர்ந்து உள்ளே சென்ற வாத்திநாராயணன் மதிலிற்கு மேலால்  பாய்ந்து ஓடித்தப்பிவிட்டார் நீண்டநேரம் வெளியில் காத்துத்துக்க்கொடிருந்த  வஸ்தியான்பிள்ளை உள்ளே சென்று ஒரு வயசான அம்மாவிடம் கேட்ட போது ஒருத்தன் மதிலால் பாய்ந்து ஒடுவதாக அவர் குறிப்பிட்டார்.

 வஸ்த்தியான்பிள்ளை தங்களை இவன் ஏமாத்தி விட்டான் என நினைத்துத் விட்டு அவர் மீண்டும் கொழும்பிற்குச் சென்றார். இது இப்படி இருக்க வாத்திநராயணன் தப்பி ஓடி வந்து தலைவரோடு இணைந்துகொண்டார். அப்பொழுது இவர்கள் மன்னார் மடுவில் இருந்த இரகசியப் பண்ணையொன்றில் இருந்தார்கள். அங்கே வாத்தி நாராயணன், உமாமகேஸ்வன், தலைவர் என பல முக்கிய உறுப்பினர்கள் அங்கே இருந்தார்கள்.

தொடர்ந்து வஸ்தியான்பிள்ளை சும்மா இருக்கவில்லை. இவர் இவர்கள் தங்கும் மறைவிடத்தை இவர்களோடு சேர்ந்து இயங்குபவர்களை தேடிகொண்யிருந்த வேளை கணேசவரப்பிரகாசம்அலுவல் காரணமாக வவுனியா சென்ற வேளை அங்கே வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இவருக்குக் கடுமையான,சித்திரவதை செய்ததன் ஊடாக இடத்தை அறிந்த கொண்டா ர்  வஸ்தியான்பிள்ளை 

இவர் சொன்ன தகவலை அறிந்து கொண்டவஸ்தியான்பிள்ளை அவரையும் கூட்டிக்கொண்டு தேடுதலிற்குப் புறம்பட்டுச் சென்றார்.

 07.04.1978 அன்று அதிகாலை 5.30மணியளவில் செல்லக்கிளியை கொலை செய்ய சென்ற வஸ்தியான்பிள்ளை கும்பலை செல்லக் கிளி என்ன செய்தார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தனது திறமையால் அனைவருக்கும் சாவொறுப்பை செல்லக்களி எப்படி வழங்கினார்,மிகப்பெரிய சவாலான எதிரியை விழுத்தி போராட்டத்தை அடுத்த கட்ட வளர்ச்சிச்க்கு எப்படி கொண்டு என்றார்அம்மான் .

வவுனியா முருங்கன் மடு வீதியின் உட்புட் றமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத்தோட்டதிற்குள் இருந்த விடுதலைப்புலிகளின் இருப்பிடத்திநோக்கி மெது மெதுவாக வந்து கொண்டிருந்தது அவர்களின் அணி.அவர்கள் வந்ததும் இது தான் அவர்களின் முகாம் என கணேசவரப்பிரகாசம் உறுதிப்படுத்தினார்.

மிக்க மகிழ்ச்சி அடைந்த வஸ்தியான்பிள்ளை அவர்கள் வந்த ஜீப்பையும் கணேசவரப்பிரகாசம் மற்றும் வாகன ஓட்டுநரையும் 

வெளியே விட்டுத்து வஸ்தியான்பிள்ளையோடு நாலு பொலிஸ்காரர்கள் உள்ளே சென்று கொண்டிருக்கின்றார்கள், ஆனால் அங்கே நாலு இளைஞர்கள் , தோட்டத்திற்குள், வேலை செய்து கொண்டிருந்தார்கள் அந்த இளைஞர்கள் நிராயுதபாணிகளாகக் காணப்பட்டார்கள், ஆனால் இவர்களைக் கண்டதும், அவர்களிற்குப்பயமோ அல்லது பதட்டமோ ஏற்பட்டதாகத் தெரியவில்லை , இவர்களை பொருட்படுத்தாதமல் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருத்தார்கள்.

 புத்திசாலியான செல்லக்கிளி அம்மான் தனது ஆயதங்களை பண்ணைக் காட்டிற்குள் மறைத்து வைப்பது வழமை    கொட்டிலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் மறைத்துத் வைக்கும் பழக்கம் உடையவர்.

ஏனெனில் சில நேரங்களில் தோட்ட த்தை  பார்ப்பதற்காக சில பொதுமக்கள் உள்ளே வந்து இதைக் கண்டு விட்டால் தகவல் வெளியே சென்று விடும் அதனால் எந்த நேரமும் அம்மான் விழிப்பாகவே இருப்பார்.அதனால் இவர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவை அவர்களிற்கு ஏற்படவில்லை,. இவர்கள் உள்ளே சென்று அனைத்தையும் சோதனையிட்டார்கள்ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை, அவ்வேளை நாலு பேரும் எந்தப்பதட்டட் மும் இல்லாமல் தோட்டட் வேலை செய்துகொண்டுயிருக்கின்றார்கள்.

 தன்னைக்கண்டதும் இவர்கள் பயப்பிடவும் இல்லை; மரியாதை கொடுக்கவும் இல்லை; என்பதை அவதானித்த வஸ்தியான்பிள்ளை இவர்கர்ள் 4 பேரையும்கூப்பிட்டுட் கை களைக்கட்டி முட்டுக்காலில் வைக்கின்றார்

 அடுத்துத் ஏதாவது குற்றச் செல்களில் ஈடுபட்டட் நீங்களா என கேட்டுவிட்டு உமாமகேஸ்வரனை உங்களிற்குத்தெத்தெரியுமா ? என அவர் கேட்க அவர்கள்

 அனைவரும் தெரியாது என பதில் அழிக்கின்றார்கள்  அதை அடுத்து வஸ்தியான்பிள்ளை இவர்கள் சாதாரண இளைஞர்கள் என நம்பி விட்டார். செல்லக்கிளி அம்மானின் கை யை அவிழ்த்து  விட்டு அவரைத் தேனீர் போட்டு வருமாறு கட்டட் ளை வளங்கினார் வஸ்தியான்பிள்ளை.

ஏனெனில் கொழும்பில் இருந்து தூரப்பயணம் வந்தமையால் இவர்களிற்கு கடுமையான பசியாகவும் தண்ணீர் தாகமாகம் இருந்தது .

அப்போது கிணற்றில் தண்ணீர் அள்ள வேண்டும் என்று செல்லக்கிளி அம்மான் சொல்ல வஸ்தியான்பிள்ளையும் செல்லக்கிளி அம்மானோடு சேர்ந்து செல்கின்றார் அங்கே சென்றதும் வஸ்தியான்பிள்ளை ஆழமானகிணற்றை எட்டிட்ப்பார்பதற்கு முன்னர் அருகில் இருந்த மரத்தடியில் தனது SMG துப்பாக்கியை கொழுவியே பின்னர் கிணற்றை எட்டிட் ப் பார்க்கின்றார்.

 சரியான இலக்கு இதுதான் என்பதை விளங்கிக் கொண்ட செல்லக்கிளி அம்மான் திடீரென இடக் கை யால் பிடித்துத்க்கொக்ண்டு முழங்கையால் இடித்துத் வஸ்தியான்பிள்ளையை கிணற்றுக்குள் விழுத்தினார். அவர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த போது அவரின்மரத்தில் தொழுழிவியிருந்த ஆயுதத்தை எடுத்துத் அவரின் முதுகில் ஒரு வெடி வைத்தார்.

 தொடர்ந்துஅவ் றைவுளை எடுத்துக்கொக்ண்டு கட்டிவைத்தவர்களை மீட்கட்விரைந்தார் .அம்மான் . அங்கே சென்றதும் அவரோடுவந்த மூவரும் பதட்டட் த்தில் காணப்பட்டாகள். வேகமாக மூவரையும் சுட்டுத் தள்ளினார் செல்லக்கிளி அம்மான்.நிலமை வழமைக்கு வந்துவிட்டது மகிழ்சி பொங்கியது அதை விட வாகனம் ஆயுதம் கிடைத்துவிட்டது,

 ஆனால் துரதிஸ்ரவசமாக இவர்களின் அணியைச் சேர்ந்த கறுப்பி என்பவருக்கும் தவறுதலாக வெடிப்பிடித்து விட்டட் து அது சிறு காயமாகவேயிருந்தது. அடுத்து இவர்கள் வந்த வாகனத்தை சென்று பார்த்த வேளை வஸ்தியான் பிள்ளையின் வாகனச்சாரதியும் அடுத்து எமது உறுப்பினனான கணேசவரப்பிரகாசமும் நிக்கின்றார்கள். 

அவருக்கு கடுமையான சித்திரவதை செய்து இருக்கின்றார்கள் என்பதை அவரைப்பார்த்தபோது அம்மானிக்கு விழங்கியது , அவ்வாகனச்சாரதியை செல்லக்கிளி சுட்டுக்கொன்றார்

ஆனால் கணேசவரப்பிரகாசத்திற்கு எதுகும் செய்யவில்லை கடுமையாகப் பேசி விட்டு நீர் இயக்கத்திற்குத் தேவையில்லை நடையில் வீட்ட போய் சேர் என சொல்லி அவரை அனுப்பி விட்டார்,

அந்த வாகனத்தில் ஆயுதங்களையும் போராளிகளையும் ஏற்றிக்கொக்ண்டு செல்லக்கிளி வேறு இடம் நோக்கிச்சென்றார்.

அம்மானின்  தனி ப்பட்ட திறமை செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த ஊர்திர் யையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி ஆயுதங்களாகட்டும், மோட்டாட் ர் இயந்திரங்களாகட்டுட் ம், பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்பட் அறிவையும் பெற்றிருந்தான். 

அம்மானின் திறமை பற்றி சிறிது பார்ப்போம்

கட்டுப் பாதை களை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கை யை; தான் வாழ்ந்த சூழ்நிலையை ;ஒரு கொரில்லாப் பயிற்சிக்களனனாகஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்

கட்டுகுடியேற்றத் திட்டட் த்தில் காட்டு மரங்களை வெட்டி வேளாண்மையில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக்கொன்றான். மற்றக்கரடி கூட இருந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட து. ஒய்வு நேரங்களில் காட்டு ப்பகுதிகளில் கட்டுட்த்துவக்கு கட்டிமிருகங்களை வேட்டை யாடுவது அவனது பொழுது போக்காகும்.

 தொடக்க காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கும் வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான மரங்களைத் தேடிக்கண்டு பிடித்துத் வெட்டிவந்து  கொட்டில் போடுவது; கூரைமேய்வது; போன்ற செயல்களில்அவன் தலைமையில்  மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.

 சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டிஎன்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தை க் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே

நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டட் தற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான்

 செல்லக்கிளி என்ற இவ் அசாத்திய வீரன். “செட்டியின் குடும்பத்தை க் காப்பாற்றுவது எனது கடமைதான். அதை விட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரியது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த சொற்கள். இயக்கத்தை யும் அவனையும் பிரித்துப் பார்க்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு .இருந்தது

 இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கை களிலெல்லாம் பங்கு பற்றியவன். செல்லக்கிளி முதல் முதலில் உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சிச்செயல் ; பொலிஸ் உளவுப்படைதலைமையகத்தைச் சேர்ந்த வஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதல்; உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல்; பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல்; கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல்; என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கை களிலெல்லாம் ஈடுபட்டுத் தன்னைத் தனித்துத் வமாக முத்திரை பதித்தான் செல்லக்கிளி என்ற ஒப்பற்ற மாவீரன்.

பருத்தித்துத் றை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்னாவைச் சுட்டுவிட்டு  அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மையில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் உட்படாமல் தடுத்தது வெளிக்கொக்ண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துத்க்காட்டாகும்.

ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டட் ணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சிட் மன்றத் தேர்தர்லுக்கான அபேட்சட்கர்கர்ளைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டட் ணியினரால் கூட்ட ம் கூட்டட் ப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தர்லைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான்

 செல்லக்கிளி. சுயநலமிகளை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தர்லை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர் .

 ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை

. இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன்; பின்னர் இயக்க வீரர்கர்ளுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துத்பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது; இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும்.

 அன்றுசெல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சூட்டு ப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்து க்கெக்ன வாங்கப்பட்டட் முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டட் துதான்

. படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும்; பிரயோகங்களையும் கேட்டஇயக்க வீரர்கள்; அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்துத் வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுட் மே வெளிவர வேண்டிய செய்திகள். ஆனது 

இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்டட் வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டம்ஆயுதப் போராட்ட மாகமாறியது.செல்லக்கிளியின் வீர வரலாறு அப்படி இருக்க அடுத்ததாக

 25/04/1978 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள்11 நடவடிக்கைக்கு தாங்கள் உரிமை கோரினார்கள்

 அடுத்து செல்லக்கிளியின் இறிது நடவடிக்கை தொடர்பாகவும் அவரின் இறுதி மரணம் தொடர்பாக விரிவாகப்பார்ப்போம்,,

. பின்னர் சிங்களஅரசு19/07/1978 விடுதலைப் புலிகள் மீதான தடைச்சச்ட்ட த்தை பாராளுமன்றத்தில்கொண்டு வந்தது. சிங்கள அரசு இதற்குப்பின்னரே கூடுதலான தமிழ் இளைஞர்களை சிங்களப்படைகளால் கைது செய்யப்பட்டு ; ஜெயிலில் அடைக்கப்பட்டு ; மற்றும் காணும் இடத்தில் சுட்டு க்கொலை செய்யப்பட்டார்கள். இதனாலயே தமிழ் இளைஞர்களிடம் போராடும் மனநிலை தீவிரம் அடைந்தது,,

1979 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் விடுதலைப் புலிகளிள் அமைப்பில் சீலன் மற்றும் புலேந்திரன் இருவரும் இணைந்து கொண்டனர். திருமலை மாவட்ட ம் சிங்களக்குடியேற்றங்களாலும் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். திருமலையில் பள்ளி மாணவனாக சீலன் இருந்த காலத்தில் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவனிற்கு  உதயமானது.

 1978 செப்டம்பர் ஜே.ஆர்.ர்ஐயவர்தனா சிறிலங்கா சனநாயகக் குடியரசின் ஐனாதிபதியாக பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீலன் பள்ளி மாணவனாக இருந்தபோதே நடவடிக்கையை மேற்கொண்டான். அந்த பதவியேற்பினை முன்னிட்டு திருமலை இந்துக்கல்லூரியில் சிறிலங்காவின் தேசியக்கொயை அவர்கள் ஏற்றுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படிருந்தது.

அந்தத் தேசியக்கொடியில் பொஸ்பரஸ் இரசாயனப் பொருளை மறைத்துத் வைத்திருந்தான் சீலன் அந்தக் கொடி ஏற்றப்படும்போது பொஸ்பரசில் காற்றுப்பட்டுஅந்தக் தேசியக்கொடி எரிந்துள்ளது. 

சந்தேகத்தின் பேரில் அரச படைகளால் சீலன் கை து செய்யப்பட்டு கடுமையான சித்திரவதை யை எதிர்கொண்டான். ஆனால் தனக்கு உதவியாகயிருந்த எவரையும் அவன் காட்டிக்கொகொடுக்கவில்லை.

.பின்னர் அவன் நிராயுதபாணி என சிங்கள அரச படைகளால் விடுதலை செய்யப்பட்டான். இதை அறிந்த தலைவர் நேரடியாக திருமலை சென்று விடுதலைப் போராட்ட ம் தொடர்பாகக் கதைத்து விட்டுஅவர் செய்த துணிகர செயலையைப்பாராட்டி விட்டு திரும்பி வந்துள்ளார்.

காலப்போக்கில் சந்தோசம் மாஸ்ரர் ஊடாக லெப் .கேணல் புலேந்திரன், லெப். சீலன் இருவரும் இணைக்கப்பட்டு விடுதலை புலிகளால் உடையார் கட்டில் நடாத்திய 2 ஆவது பயிற்சி முகாமில் தேசியத் தலைவரால் 1978 தை மாதம்அவர்களிற்கான ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்ட து,தேசியத் தலைவர் அவர்களிற்கான போராட்ட ரீதியான பாடங்களை எடுத்தார் , செல்லக்கிளி அம்மான் அவர்களிற்கான உடல் பயிற்சிகளை வழக்கினார்,புலேந்திரன் சீலன் உட்பட 12 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது

 தேசியத் தலைவரின் பூரணநம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமாக விளங்கியவன் சீலன், அதனாலயேவிடுதலை புலிகளின் முதல் இராணுவத் தளபதியாக அவன் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டான்,அத்தோடு இயக்கத்தின் இரண்டாவது கீயும் அவனே ஆவான்.

சீலனின் நடவடிக்கைகள்…. 1981 /9 ஆம் மாதம் பிரிகேடியர் வீரதூங்கா பதவி உயர்வு பெற்ற சமயம் யாழ் காங்கேசந்துறை வீதியில் வைத்துத் இரண்டு இராணுவத்தை சுட்டுட் க் கொன்றான்.இதுவே விடுதலைப் புலிகளின் முதலாவது இராணுவம் மீதான தாக்குதல் ஆகும், அடுத்து 18/05/1983 ஆம் திகதி உள்ளூராட்சிட் சபைகளிற்கான வாக்களிப்பு யாழ் கந்தர் சை வப் பிரகாசவித்தியாசாலையில் நடைபெற்றபோது அரச படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டான். 27/10/1982 சீலன் தலைமையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்டட் அதிரடித்தாக்குதலில் 10த்திற்கு மேற்பட்டட் பொலிசார் கொல்லப்பட்ட னர்;

  இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் 19 ரிப்பீட்ட ர் துப்பாக்கிகள் ஒன்பது 303 ரைபிள் உட்படட் 30 ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட து;

 அந்தக் தாக்குதலில் லெப் சீலன், லெப் கேணல் புலேந்திரன், ரகுவப்பா உட்படட் மூவர் காயமடைந்தனர். சீலனின் கால்துடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதினால் மூவரும் தமிழகம் கொண்டு போய் காயம் மாற்றப்பட்டு மீண்டும் தமிழீழம் வந்து தங்களின்கடமைகளைத் தொடர்ந்தார்கள். இவனின் கடசிப்பயணம்15/07/1983 அன்று மூன்று மணியளவில் தமிழீழத் தேசத்துத்ரோகி ஒருதனின் தகவலிற்கு அமைவாக சீலன், ஆனந், அருணா, ஆகிய மூவரும் தங்கியிருத்த சாவகச்சேச்சேரி மீசாலைப்பகுதியை சிங்கள இராணுவம் சுற்றிவளைக்கின்றது . ஒரு மினிபஸ் ;இரண்டு ஜீப் ;ஒரு ரக் என நூற்றுக்கணக்கான சிக்களப்படையினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்துத் கின்றனர்; முதலில்

 சீலன் நெஞ்சில் காயம் அடைகின்றான் உடனே தன்னை சுட்டுட் விட்டு ஆயிதத்தை எடுத்துக்கொண்டு தலைவரிடம் கொடுக்குமாறு தனது நண்பன் அருணாவிற்கு கட்டட் ளை வழங்குகின்றான்; சிறிது நேரத்தில் வீரவேங்கை ஆனந்தும் காயப்பட்டு அதே

 அனுமதியைஅருணாவிடம்கோருகின்றான்;இருவரையும் சுட்டுட் விட்டுட் அவ்விடத்தில் இருந்து முற்றுகை யை உடைத்து க்கொக்ண்டு வேகமாகத்தப்பிச்சென்று இருவரின் ஆயுதங்களையும் தலைவரிடம் ஒப்படைத்தான் அருணா.

 07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பணவைபவம் கொழும்பில் கோலகலமாக கொண்டப்பட்ட து

 07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பணவைபவம் கொழும்பில் கோலகலமாக கொண்டப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரத்மலானையில்வைத்து “அவ்ரோ” விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது .

.07/09/1978 அன்று ஜேவர்த்னா அரசு புதிய குடியரசு அரசியல் சட்ட த்தை பிரகடனப்படுத்தியது . அதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக ஏதாவது செய்ய வேண்டும் என விடுதலைப் புலிகளின் மத்திய குழு முடிவு எடுத்தது, அதற்கு அமைவாக அந்தச் சட்டட் ம் நிறைவேற்றப்பட்டது

 அன்றைய நாள் சிறிலங்காவின் விமானம் ஒன்றை குண்டு வைத்துத் தகர்க் க்கலாம் என்ற ஆலோசனை தலைவரால் முன்வைக்கப்பட்ட து. அதை செய்வதற்காக முதலில் தரவு எடுப்பதற்கு பேவி அண்ணாவும், குலம் அவர்க ளும் பலாலி இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்து தகவலை திரட்டிட் வந்தனர்

அவர்கர்  வந்ததும் அனைவரும் கூடி ஆலோசனை நடத்திய போது விமானத்தில் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் பயணிகள் இறங்கிய பின் விமானத்தை குண்டுவைத்துத் தகர்க்கலாம் என முடிவு எடுக்கப்பட்டட் து. 

பேவி அண்ணாவே அதற்கான நேரக் கணிப்புக் குண்டை தயாரித்தார். குண்டுவெடிப்பை நிறைவேற்றும் நிமித்தம் பேவிஅண்ணாவும் , ராவவனும் பலாலியில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணித்தனர்.  விமானத்தில் இருந்து அனைத்துப்பயணிகளும் இறங்கிய பின் நேரக்கணிப்புக் குண்டை வெற்றிகரமாகப்பொருத்தினார்கள். 

07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிஸக் குடியரசு அங்குராயப் பணவைபவம் கொழும்பில் கோலகலமாக கொண்டப்பட்டவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரத்மலானையில் வைத்து”அவ்ரோ” விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட து. இலங்கை தலைநகரில் எமது அமைப்பினால் முதலாவது நடத்தப்பட்டவெற்றிகர நடவவடிக்கை யாகும்.

அந்தக் காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய மகிழ்ச்சிச் யோடு பேபி அண்ணாவும், ராகவனும் திரும்பினார்கள்.அனைத்து

நல்லா நடந்தாலும் முக்கிய போராளி குலம் அவர்கள் 11/10//1978 அதாவது ஒரு மாதம் கழித்து  சந்தேகத்தின் பேரில் கை து செய்யப்பட்டா ர்.  ஆனால் அவர் எவரையும் காட்டிக்கொடுக்கவில்லை.இத்தோடுநின்றுவிடாமல் அடுத்துத் ஒரு பாரிய சிறப்பு நடவடிக்கை செய்ய திட்டட் மிட்டார்கள் புலிகள்.

05/12/1978 அன்று திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியை கொள்ளையடிக்கப்ட்டது.

தலைவர் உட்பட செல்லக்கிளி அம்மான் இவர்களோடு இன்னும் இருவர் செல்கின்றார்கள்.. ஆனால் இவர்கர்  செல்லும் முன்னர் ரஞ்ஜீத் அப்பா என்றழைக்கப்படும் தமிழேந்தி அவர்களுடன் பேசி ஒருமுடிவிற்குவந்துள்ளனர் .  ஏனெனில் அப்பொழுதுஅவர் அந்த வங்கி மனேஜ்சர் ஆக இருந்தார்.  பணம் எங்கே இருக்கின்றது என்ற தவகலைக் கொடுத்ததோடு மட்டும் இன்றி அந்நேரம் பாங்கையும் திறந்து வைத்திருந்தார் 

அந்நேரம் இவர்கள் தெருவோரமாக நின்ற ஒரு கார்ரை எடுத்துக்கொண்டு அங்கே சென்றார்கள் ஆனால் கார் உருமையாழரை அவ் இடத்திலே இறக்கி விட்டுச் சென்றார்கள்  இவர்கர் ள் 4 பேரும் அங்கே சென்று இரண்டு காவல்துறையினரை சுட்டுட் விட்டு  அங்கு இருந்து 12 லட்சட் ம் ரூபா பணத்தை எடுத்து க்கொண்டுசெல்கின்றார்கள் 

பொலிஸ் தேடிவருவான் என்ற சந்தேகத்தில் பணத்தை மூன்றாகப் பிரித்து ஒரு தொகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு காரை ஒரு நம்பிக்கை யான வீட்டில் விட்டுவிட்டு  தாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றார்கள். அடுத்து மூன்று மணித்தியாலம் களித்து தலைவர் போகவில்லை செல்லக்கிளி அம்மானோடு மூன்று பேர் மட்டும் போய் காரை எடுத்துக்கொண்டு கரவெட்டிக்குச் சென்றார்கள்.

 அங்கே சென்று தங்களிற்கு நம்பிக்கையான ஒரு வீட்டுக்கிணற்றில் அப்பணத்தை தண்ணீர் உள்ளே செல்லாதவாறு பார்சல் பண்ணி போடுகின்றார்கள். போட்டுவிட்டுவேறு இடம் தப்பிச் செல்கின்றார்கள்

.

இப் பணத்தைக் கொண்டு இவர்கள் குருநகரில் இருந்த நம்பிக்கை யானவரான அருளாளன் ஐயா வீட்டில் பாதுகாப்பாக வைத்துச் சென்றுள்ளார்கள், இரண்டு கிழமை கழித்து ஆஸ்பத்திரி செல்வதாக சொல்லி அவர் சென்று அப்பணத்தை உரியவர்களிடம் கொடுத்துள்ளார் இவரைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்த செல்லகிளி அம்மான் சொற்கண்ணை இவரின் கை யில் கொடுத்து ஒரு படம் எடுத்து வைத்துள்ளார். இன்றையில் இருந்து நீர் எங்களிற்கு உரிய ஆள்தான் எனச் சொல்லி விட்டு இவரை அனுப்பியுள்ளார்.

 பின்னாளில் 1995ம் ஆண்டு அமைப்பில் இணைந்த இவர் இறுதி2009 /05/18 வரையிருந்து அன்று குருநகரில் சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார்.

 இலங்கைத் தமிழர் வரலாற்றில் முதல் முதலாக அரசியல் தஞ்சம் கோரிய தமிழராக இவரே உள்ளார் என்பதை எவரும் மறந்து விட முடியாது.

ஆரம்பகால தமிழர் பேரவை தலைவராகச் செயல்பட்டட் சத்தியசீலன் முதல் முதலாக 1977 ம் ஆண்டு இலங்கையில் வாழமுடியாது என பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரினார்.அவரின் கோரிக்கை பிரித்தானியா அரசாங்கத்தால் ஏற்றுக்கொக்ள்ளப்பட்ட து.அச்சந்தர்ப்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் அங்கே சென்று தனது தனிப்பட்டவாழ்க்கையை அமைத்துக்கொக்ண்டார்.

 இவரைத்தொடர்ந்து பயந்த தமிழர்கள் அனைவரும் சுதந்திரமும் வேண்டாம்; போராட்டட் மும் வேண்டாம்; என சிக்களவர்களிற்குச் சார்பானவர்களும்அதற்கு அதற்கு எதிர்ப்பார்களும்  

தனி நாட்டுக்கொள்கைக்கு ஆதரவானவர்களும் சரி; அனைவரும் சுயல வாழ்விற்காக வெளிநாடுகளிற்குச் சென்று அரசியல் புகளிடம் கோரினார்கள் 

. அவர்கள் அனைவருக்கும் அரசியில் புகளிடம் வெளிநாடுகளால் வழங்கப்பட்டட் து. 1978ஆம்ஆண்டு பிற்பகுதி மாத்தையா மற்றும் நவம்டடி,சதாசிவம், கிட்டுட் இணைக்கப்பட்டனர்.

1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாலா அண்ணை அவரின் மனைவி அடல்இருவரும் எமது அமைப்பில்இணைக்கப் பட்டனர்


. இணைக்கப்பட்ட தைத் தொடர்ந்து பாலா அண்ணை, அவரின் மனைவி அடல்இருவரில் பாலா அண்ணை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களான  மதி, குமரன், குமணன், மாத்தையா , ராகவன், சுந்தரம், வாத்திநாரயணன்

 கலாபதி, நிர்மலன், தம்பி போன்றவர்களிற்கு இரவு பகலாக விடுதலைப் போராட்ட ம் எப்படி நடத்துவது; எப்படி எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாப்பது; எப்படி வெளிநாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றது;

 எந்த நாடுகள் சுதந்திரம் அடைந்துள்ளன; என அனைத்துத் விடயங்களையும் கற்றுக்கொத்தார். தொடர்ந்ந்து அவர்களுக்கு பாடங்களையும் எடுத்துக் கொண்டேயிருந்தார் அது மட்டும் அல்ல இறுதியாக அவர் சாவடையும்வரை தலைவருக்கு உதவியாக ஒரு சிறந்த ஆலோசகராகயிருந்து எமது விடுதலைப் போட்டத்தை பாதுகாத்தார். என்பதனை தமிழர்களாகிய நாம் மறந்து விடக்

 கூடாது.

 அடல் அன்றியும் அப்படித்தான் பெண்போராளிகளிற்கு ஆங்கில வகுப்பு எடுப்பதில் இருந்து பெண் போராளிகளிற்கு பயிற்சி வழங்குவதில் இருந்து விடுதலைப் போட்டட் த்தைப் பற்றியாராவது தவறாகக்கதைத்தாலோ அல்லது எழுதினாலோஅவர்களிற்கு எதிராக ஆங்கில வடிவத்தில் அறிக்கை எழுதி விடுவதில் இருந்து பலவழிகளில் எமது விடுதலைப்போராட்டத்தைப் பாதுகாத்திருக்கின்றார் அதாவது

.விடுதலைப்புலிகள் முதலாவது இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கு முதலில் இந்தியாவின் புல நாய்வுத் துறையான றோ ) வுடனே பேர்ச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் 

, அப்பொழுது அவர்களின் நிபந்தனை பிரபாகரன் உட்பட அனைத்து இயக்கங்களும் சி திரு. சி. சந்திரகாசனை தலைவராக ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் நிபந்தனையாகயிருந்தது  இதை அரிகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அடல்  பிரபாகரனை தவிர எவரையும் தலைவராக ஏற்பதை மக்களும் விரும்ப மாட்டர்கள் நாங்களும் அதை விரும்பவில்லை அப்படி ஒரு போராட்டமும் வேண்டாம் .என சொல்லி  பாரிய சிலந்திவலைப்பின்னலில் இருந்து பாலா அண்ணையை வெளியேற்றிக் கொண்டு வந்தார். அடல் அப்படி பாரிய முடிவுகள் எடுப்பதில் அவர் முக்கிய அதிகாரியாக இயக்கின் மூழையாகயிருத்துள்ளார்.இது தொடர்பாக பின்னர் விரிவாகப் போர்ப்போம்

 இதே ஆண்டு மலையகத்தில் இருந்து  குமணன் இணைக்கப்பட்டார். அந்தக்காலத்தில் பன்றிகெய்தகுளம் பண்ணைக்குச் சோமண்ணன் பொறுப்பாக இருந்தார் அவருடன் பீரிஸ் ,மனோவாத்தி,மொட்டை ப் பிறேம், ஆகியோர் அப்பண்ணைக்கு வந்து இணைந்துகொண்டார்கள். இப்பண்ணைக்கு தம்பி, செல்லக்கிளி, ஐயர், கலாபதி, மதி, குமணன் உரும்பிராய் பாலா, மாத்தையா, விசு ஆகியோர் வந்து போவார்கள். 

ஆனால் விசு ஒரு சந்தர்ப்பத்தில் சிங்களப் படைகளிடம் கைது செய்யப்படுகின்றார்.  இச்செச்ய்தியை மாத்தையா அறிந்தவுடன் ஜயருக்குத் தெரியப்படுத்த ஐயர் அம்முகாமிற்கு வந்து இந்திரன், காந்தன் இருவரையும் மட்டட் க்களப்பு போய் டானியல் அவர்களின் தொடர்பில் இருக்குமாறு அனுப்பிவிடுகின்றார். அடுத்துத் ஏனையவர்களை ஐயர் கூட்டிட்ச்செச்ன்றதும் அப்பண்ணை மூடப்பட்டட் து.

 இவர்கள் மட்டட் க்களப்பு சென்றதும் பிரபல வர்த்தகரான விஸ்வலிங்கம் உதவியுடன் தொப்பிகல பிரதேசத்தில் இரண்டாவது பண்ணை ஒன்றை அமைக்கின்றார்கள். இதற்கு டானியல் பொறுப்பாக உள்ளார்.  அங்கே காந்தன், றிசேச் இந்திரன், மதி இவர்கள் அங்கே செயல்படுகின்றார்கள்.

 அடுத்த பண்ணையாக மீயான்கல்குளம் அருகில் ஒரு பண்ணை இருந்தது. அங்கே நெல் பயிர் மேற்கொள்ளப்பட்டன. அங்கே பாம்பு மற்றும் முதலை இவற்றில் இருந்து தான் மயிரிழையியில் தப்பியதாக அங்கே இருந்த மதி குறிப்பிடுகின்றார்.டானியல் இவர் மட்டக்களப்பை சேர்ந்வர்  யாழில் நின்றபோது அங்கே ஒரு பெண்ணை விரும்பி  இயக்கப்பணத்தை தவறாகச் செலவு செய்தது மட்டும் இன்றி இயக்கம் வவுனியா வரச் சொல்ல வரமல் சிறிது காலம் இருந்து மீண்டும் அவர் வவுனியா வந்தபோது தலைவரால் அவருக்கு சாபொறுப்பு வழங்கப்பட்டது.

 பொட்டு அம்மான்)1980 கா லப்பகுதியில் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.யோகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டட் த்தில்; அவர் நல்ல உணர்வான கருத்தை இளைஞர்கள் மத்தியில் சொன்னமையால் அனைவரும் கை தட்டி

வரவேற்றார்கள். ஆனால் அம்மான் மட்டும் பிளேட்ரால் தனது கை யைக் கீறி இரத்தத்தால்அவர்களிற்குப் பொட்டுட் வைத்தார். இதனால்தான் அவருக்கு பொட்டுட் அம்மான் எனப் பெயர் உருவானது. 1980 ஆண்டு காலப் பகுதியில்இவரின் திறமையான செயல்பாடுகளால்  விடுதலைப் புலிகளின் மூத்தபோராளி காக்கா அண்ணையால் இனங் காணப்பட்டு எமது அமைப்பில் இணைக்கப்பட்டார்  அக்காலத்தில் இயக்கில் இணைந்த இளைஞர்களில் மிகவும் வயது குறைந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இயக்கத்தினூடைய முதலாவது கீ வே பிரபாகரன் இரண்டாவது  தலைமை உமாமலேஸ்வரன் என உத்தியோகபூர்பமாகயிந்தது  அவர்  பெண் போராளி ஊர்மிலா என்பவரோடு பாலியல் தொடர்பு ஏற்பட்டமையால் இயக்கத்தின் மத்திய குழு கூடி பெரும்பாண்மை ஆதரவோடு இருபரும்கலைக்கப்பட்டனர், அதற்குப்பினர் இரண்டாவது கீ தொடர்பாக எவரும் வெளிப்படையாகக் கதைப்பது இல்லை

 ஆனால் தலைவர் விரச்சாவு அடைந்தால் இயக்கத்தை தொடர்ந்து நடத்த இரண்டாவது கீ நடைமுறை தொடர்ந்து இருந்து வந்தது, ஆரம்ப காலத்தில் சீலன் இரண்டாவது கீயாகயிருந்தார் அவரின் வீரச்சாவிற்குப்பிரகு செல்லக்கிளி அம்மான் இருந்தார் அவரின் வீரச்சாவிற்குப் பிரகு கேணல் கிட்டு இரண்டாவது கீயாகயிருந்தார்  அவரின் வீரச்சாவிற்குப் பிரகு பொட்டு அம்மான் இரண்டாவது கீயாகயிருந்தார் இவரோடு போராட்டமும் முடிந்தது.

 1980 காலப் பகுதியில் ஈழப்போராளிகளோ அல்லது விடுலைப் புலிகளோ எவ்விதமான நடவடிக்கையும் செய்யவில்லை. அவர்கள் பயிற்சி முகாம்கள் அமைப்பது புதிய அங்கத்தவர்களை இணைப்பது , பயிற்சிகள் கொடுப்பது ஆயுங்கள் வேண்டுவது எனஅடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தங்களை வழர்த்துக் கொண்டிருத்தார்கள்,அரசிற்கு எதிராகப் பெரிதாக எதையும்செய்யவில்லை .

காரணம் கணிசமானவர்கள் ஜெயில் கைதிகளாக இருந்தார்கள். ஏனையவர்கள் பாதுகாப்புக் காரணங்களிற்காக இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்தார்கள். இதே காலப் பகுதியில்தான் பொட்டுட் அம்மான் எமது அமைப்பில் இணைந்தார்.  இவர் 

மைப்பின் புலனாய்வுத் தலைவராகவும்; இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும்; இறுதிவரை கடமையாற்றினார்.இவர் மிகவும் நம்பிக்கை யான ஒரு தலைவராகக் காணப்பட்டார்.  அதை விட தலைவருக்கு மிகவும் விசுவாசமான தளபதியாகவும் கருதப்பட்டார். அது மட்டு ம் அல்ல இந்தியாவின் உளவுப் பிரிவின் மூளைச்சச்லவைக்கு ஆளாகி தலைவரைக் கொலை செய்ய மாத்தையா மேற்கொண்ட இராணுவப் புரட்சிட் யை முறியடித்ததோடு மட்டுமல்ல சிங்கள அரசால் தமிழீழம் மீது நடத்தத்திட்ட மிடும் தாக்குதல்களை முன்கூட்டிய அறிந்து கொழும்பில் பல தாக்குதல்களையும் நடாத்தி அதை திசை திருப்பி தமிழீழத்தை பாதுகாத்தார்.தீவிரமாகச் செயல்பட்டுயிடிருந்த பொட்டு அம்மானைப்பற்றிபிறகுபார்ப்போம்1981 என்னநடந்தது என்று இரண்டாவது பாகத்தில் விரிவாகப் பார்ப்போம் அன்புடன் K ,Oscar