————————
- நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.
- எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!
என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.
“பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன”

1994
இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+

இது தமிழீழ சுகாதாரப் பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும்.
பிரிவுகள்:
புலிகளின் மருத்துவ வசதிக்காக ‘விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு‘ உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் (Combatants) தேவைக்காக ‘மருத்துவப் பிரிவும்’ மக்களின் தேவைக்காக ‘தமிழீழ சுகாதாரப் பிரிவும்’ செயற்பட்டன.
இவற்றில் பணியாற்றியோர் “மருத்துவ போராளிகள்” என்றும் போர்க்கால இலக்கியங்களில் “மருத்துவப் புலிகள்” மற்றும் “மருத்துவ வேங்கைகள்” என்றும் சுட்டப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு:
- தமிழீழ சுகாதாரப்பிரிவு:
- தமிழீழ சுகாதார சேவைகள்
- சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு
- தாய்சேய் நலன் காப்பகம்
- பற்சுகாதாரப்பிரிவு
- சுதேச மருத்துவப்பிரிவு
- கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம்
- நடமாடும் மருத்துவ சேவை
- கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம்
- தொற்றுநோய் தடுப்புப்பிரிவு
- பூச்சியியல் ஆய்வுப்பிரிவு
- விசேட நடவடிக்கைப்பிரிவு
- சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம்
- உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள்
- டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை
- மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது)
- நலவாழ்வு அபிவிருத்தி மையம்
- மருந்தகங்கள்
- போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம்
- மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு
- சுகாதார விஞ்ஞானக் கல்லூரி
- தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை
- திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:-
- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள்
- முதலுதவியாளர்கள் அணி
- கற்சிலைமடு – (முதலாவது மருத்துவமனை.)
- நெடுந்தீவு
- புங்குடுதீவு
- பூநகரி
- புளியங்குளம்
- நைனாமடு
- அளம்பில்
- மாங்குளம்
- கறுக்காய்க்குளம்
- முத்தரிப்புத்துறை
- முள்ளிக்குளம்
- பாட்டாளிபுரம்
- கதிரவெளி
- கொக்கட்டிச்சோலை
- கஞ்சிகுடிச்சாறு
- கூழாவடி
- ஐயங்குளம்
- வாழைத்தோட்டம்
- தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம்
- களஞ்சியப்பகுதி
- கொள்வனவுப்பகுதி
- கள மருத்துவம்
- திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு
- திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:-
- தமிழீழ சுகாதார சேவைகள்
- தமிழீழ மருத்துவப்பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது… தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்)
- தமிழீழ மருத்துவக் கல்லூரி
- தமிழீழத் தாதியர் பயிற்சிக்கல்லூரி
- கள மருத்துவக் கல்லூரி
- மருந்துக் களஞ்சியம்
- கள மருத்துவப்பிரிவுள்
- முன்மாதிரி மருத்துவ நிலைகள் –> பின்தள/முதன்மை மருத்துவ நிலைகள் –> தள மருத்துவமனைகள்/ படையணி மருத்துவமனைகள்
- தள மருத்துவமனைகள்/ படையணி மருத்துவமனைகள்
- அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை
- சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை
- எஸ்தர் மருத்துவமனை
- யாழ்வேள் மருத்துவமனை
- கீர்த்திகா மருத்துவமனை
- திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை
- நீலன் ஞாபகார்த்த மருத்துவமனை
- லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.)
- முல்லை மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)
- நெய்தல் மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
இதுவரை மருத்துவப்பிரிவில் செயற்பட்டு வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு
வீரவணக்கம்
14/06/2003 அன்று மருத்துவப் பிரிவு மாவீரர்களின் வீரவணக்கத்திற்கென வெளியிடப்பட்ட படிமம் .

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
அமரர். வைத்திய கலாநிதி கெங்காதரன்
13.05.2015 அன்று எம்மைப் பிரிந்தார்


20.4.2003 அன்று இவருடைய தமிழினத்திற்கான 50 ஆண்டுகள் சேவையினைப் போற்றியும் இவருடைய பொதுவாழ்விற்கு துணை நின்ற இவருடைய குடும்பத்தினரைப் பாராட்டியும் இவருக்கு கிளி. அரசியல்துறை நடுவப்பணியகத்தில் வைத்து தலைவர் தனது கைகளால் நினைவுப்பரிசொன்றை வழங்கினார். (பங்குனி- சித்திரை 2003, விடுதலைப் புலிகள் )
விரித்திட மொழியில்லை. பொதுமகனாய் எம் தேசத்திற்கு ஆற்றிய மருத்துவப் பணிகள் ஏராளம்… அதனால் தான் முதல் மருத்துவராய் இவரின் படிமத்தைப் பதிந்தேன்.
மேஜர் அபயன் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் பண்டுவம் செய்ததும் இவர்தான். ஒரு அறுவைப் பண்டுவம் செய்தார். அன்றுதான் மேஜர் அபயன் ஞாபகார்த்த வைத்தியசாலையும் தொடங்கப்பட்டது.
இன்று எமக்கெனவொரு நாடிருந்திருந்தால் இவரின் பெயரில் ஒரு ஞாபகார்த்த மருத்துவமனை எழுந்திருக்கும்!
சென்று வருக மருத்துவப் பெருமானே!
–> பொன்.காந்தன்
உழைப்பாளன் ஒருவன் உறங்கிக்கிடக்கின்றான்
எண்ணற்ற இதங்களின் இதயத் துடிப்பின் ஓசைகளை கேட்டு
உயிரின் பயணத்துக்கு பக்குவம் சொன்ன கங்காதரன்
பயணம் ஒன்றுக்கு தயாராகிவிட்டார்.
பூமித்தாயின் இதயத்தில்
பூவில் உறைந்திருக்கும் காற்றில்
மூங்கில் காட்டில்
இன்று டெதஸ்கோப் வைத்துப் பார்த்தேன்
கண்ணீர்துளிகள் சொட்டும் ஓசை.
ஈழத்தமிழனின் புறநானூற்றுப் பயணத்தில்
விழுப்புண்களுக்கு மருந்திடும் வித்தை தெரிந்தவர்கள்
களத்திலே காயங்களுடன் குருதி சிந்தவரும்
வீரனுக்கு மடியிலே வேதம் சொல்லி
விடியலை காட்டும் கால வைத்தியன்கள் கடவுள்தான்.
மாமனிதன் கங்காதரன் கடவுள்.
புன்னகையும் பொறுமையும் மென்மையும்
வேகமும் தாகமும் கொண்ட உயிரின் காவலன்.
விடுதலைப்பயணத்துக்காக அறுபது கடந்த பின் கங்காதரன்
இளைஞனாய் பிறப்பெடுத்தார்.
நந்திக்கடல் வீதிகளிலும் வன்னிக்கானகத்தின் படை
வீடுகளிலும் நொந்துபோனவர்களின்
வருடலாய் திரியும் மருத்துவப்படையின்
வழியாய் விழியாய் விரிந்தது கங்காதரம்.
கங்காதரனின் யாகசாலை அற்புதமானது.
எப்பொழுதும் திறந்திருக்கும் இதயமாய் இருந்தது.
அவர் கைபட்டதுமே காய்ச்சல் மாறியவன் எத்தனை பேர்
அவர் பெயர் சொன்னதும் வலிகுறைந்து மகிழ்ந்த
சுகப்பிரசவங்கள் எத்தனை எத்தனை
நீ மருந்திடுவாயெனில் மேனி முழுக்க களத்தில்
காயம் தாங்குவேன் என்று கங்கணம் கட்டியன் எத்தனை பேர்
கங்காதரனின் குளிசைகள் மனதுகளுக்கு
கற்பூரமும் ஊதிபத்திகளும் போல பரவசமானவை.
எல்லாம் வாசல்களும் மூடப்பட்ட வன்னிக்குள் உள்ளதை வைத்து
உயிர்காத்த வல்லமை முன் மண்டியிடும் தருணம் இது.
ஒரு கையில் டெதெஸ்கோப்பும் மறுகையில்
காட்டு மூங்கிலுமாக வாழ்வுக்கு அர்த்தம் சொன்ன கங்காதரா
உன் ஆவிக்கொரு மருத்துவம் இல்லை என்பதும்
உன் கற்பூர தேகத்தை காவிச்செல்லும்
அந்த கந்தர்வதேவர்கள் இம்மண்ணில் மௌனித்து இருப்பதும் கால நியதி.
தாயகம் முழுதும் தோளில் சுமந்து அஞ்சலிக்க வேண்டிய
சந்தணமேனி பூமியின் ஒரு மூலையோடு அடங்கிடுமோ ஐயகோ!
வீழ்ந்தவர்கள் கண்ட கனவு வென்று
வேங்கைக்கொடி பறக்கும் தேசத்தில் உன் ஆவி பிரிந்திருந்தால்
இன்று ஓடி வந்திருப்பான் முதலில் கரிகாலன்
உனக்குரிய உயர்ந்த கௌரவத்தை கொடுத்திருப்பான்.
போரின் உக்கிர காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு
தமிழனுக்குள்ளும் கங்காதரனின் விம்பம் கடவுளாய் இருக்கின்றது.
மானுட தேகத்தின் சூட்சுமங்கள் பற்றிய
கங்காதரனின் கணக்கை கற்றவர்கள்
இப்பொழுது எந்த நாட்டில் இருந்தாலும்
வைத்தியத்துறை அவர்களுக்கு வசியப்பட்டிருக்கும்.
இசையும் ஒரு மருத்துவம் என்பதாலோ என்னவோ
புல்லாங்குழல் ஏந்திய பெருமானாகவும் கங்காதரன்
நம் மண்ணில் உலவி உள்ளம் சிலிர்க்கவைத்தார்.
இது உண்மையில் உதடுகளை பிரிந்து
தவித்துக் கொண்டிருக்கும் புல்லாக்குழலுக்கும் சேர்த்து
எழுதும் அஞ்சலியின் பல்லவி
எம் தாய் பெற்றெடுத்த வண்ணங்களில்
ஒன்று வானவில்லாகி கரைகின்றது.
எம் மண்ணை வருடித்திரிவதே வாழ்கையென்றிருந்த
காற்றொன்று நேற்றோடு கங்காதரன் வடிவில் நின்றிற்று.
உன் வாழ்கையில் நாடி நரம்புகளை ஒவ்வொன்றாய் எழுதலாம் ஐயனே!
ஒவ்வொன்றிலும் மண் வாசமும் மகத்துவமும் ஒட்டியிருக்கும்.
அன்பனே!
விண்ணைத் தாண்டியும் விடைபெற்றுப்போகலாம்.
அங்கேயும் காத்திருக்கும் நீ கைநாடி பிடிக்க ஆசுவாசப்பட ஒரு உலகம்.
சென்று வருக மருத்துவ பெருமானே!
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
தி. கெங்காதரன் இன்னொருவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்
2009>

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
இறுதிப்போரில் வன்னி மக்களின் உயிர்காத்த வைத்தியர்களின் சிலர்
(போராளிகள் சாராதோர். காயப்பட்ட அனைவருக்கும் (சிங்களவர், தமிழர் என்ற பேதமின்றி) மனிதர்கள் என்ற வகையில் வைத்தியம் அளித்தனர்.)

‘இ-வ: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மருத்துவர் சண்முகராஜா, மருத்துவர் வரதராஜா, மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்துவர் இளஞ்செழியன் பல்லவன்’
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
மருத்துவர் திரு முரளி

‘இறுதிப்போரில் மருத்துவர் வரதராஜாவுடன்’

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
தமிழீழத்தின் முதலாவது படைய மருத்துவர்கள் ஆளணியுடன் தேசியத் தலைவர்
“சாவுகள் கூடி ஊர்வலம் போகும் வீதியில் எங்களின் பயணம் – நாம்
அயர்ந்தால் நிச்சயம் மரணம்
உயிர்-உரிமை காக்க போரிட கூட அஞ்சவே அஞ்சாத இதயம்
கள மருத்துவ வேங்கைகள் உதயம்!”

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் கப்டன் யாழ்வேளின் நினைவாய் எழுந்த
யாழ்வேள் மருத்துவமனை திறப்பு விழாவின் போது


Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
மட்டு-அம்பாறை மாவட்ட துணைக் கட்டளையாளர் லெப். கேணல் லக்ஸ்மனின் நினைவாய் எழுந்த
லக்ஸ்மன் மருத்துவமனை
“வைத்த குறி
கொண்ட குறி
தவறான் மருத்துவப்புலி”

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் மேஜர் எஸ்தரின் நினைவாய் எழுந்த
எஸ்தர் மருத்துவமனையும் அதில் ஒரு கட்டத்தில் பணியாற்றிய மருத்துவப் புலிகளும்
2002-2007
“களமதிலே உயிர் காத்த வீரரே – எங்கள்
குலமதிலே தாயான தோழரே!
சாவுடனே சமர் புரிந்த தீரரே!
சோரும் மனமதிலே ஒளியான மறவரே!”

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
பொறுப்பாளர் ரேகா மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவப் பிரிவின் மகனார் மருத்துவப் புலிகள்
24/10/2005
“மறுபடி மறுபடி போராடும்
மன வல்லமை தரவோம் எப்போதும்”
(இந்த வரிகள் – காயத்தை சரி செய்து, அது மாறிட, அப்போராளி மீளவும் களமுனை சென்று போராடும் மன வல்லமையினை இவர்கள் ஊட்டுவர் என்ற பொருள் பட எழுதப்பட்டுள்ளது.)
.jpg.045ff125f5d95ddf99cd90226b93b143.jpg)
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
தமிழீழ படைய மருத்துவப் புலிகள் சிலர்

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் வாமன் எ Dr. V. தர்மரட்ணம்

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் லெப். கேணல் காந்தன்
(என்னால் மறக்க முடியா டொக்டர்… 5-3-2009 சாலையில் நடைபெற்ற சமரொன்றில் காயமடைந்த ஒருவருக்கு பண்டுவம் அளித்துக்கொண்டிருக்கும் போது ஏவுண்ணி படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார் என்று அறிகிறேன்.
நான் இவரை ‘காந்தன் மாமா‘ என்டு தான் கூப்பிடுறனான். இவற்றை அப்பாவின்ர இயக்கப்பெயர் ‘குணம்‘. எல்லாரும் “குணம் ஐயா” என்டுதான் கூப்பிடுவினம். மரியாதையான ஆள். இவர் கிளிநொச்சி வருவாய்த்துறையில பணியாளராக வேலை செய்து 2006 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக சாவடைந்தார்’.
மேலையும் ஒரு படிமம் இருக்குது; இறுவட்டின் அட்டையில்

‘எமது நாட்டின் தலைநகர் திருகோணமலையின் கடற்கரை ஒன்றில் காந்தன்’


Edited by நன்னிச் சோழன்
- 1 yr நன்னிச் சோழன் changed the title to மருத்துவ புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers’ Images

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவை வைத்தியத்தின் போது
நான்காம் ஈழப்போர்

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
Dr.SujanthanandLateDr.Genkatharan(Left).jpg.e676b42f8393656003fbf8d7cbffcda8.jpg)
மரு.பாஸ்கரன்(வலது), மரு.சுஜந்தன் மற்றும் மறைந்த மரு.கெங்காதரன்(இடது)
.

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவமனை ஒன்றினுள் படைய மருத்துவர்கள்

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் லெப் கேணல் கமலினி

இள பேரரையர்(லெப் கேணல்/Lt. Col.)
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
???

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ சேவையில் படைய மருத்துவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
??

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் திரு உயற்சி

Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
படைய மருத்துவர் லெப் கேணல் சத்தியா
(ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில்…)



‘வலமாக அடுத்து நிற்பது மருத்துவர் முரளி’
Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
பல் மருத்துவர் சுதர்சன்





Edited by நன்னிச் சோழன்

நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
- 36.9kposts
- 1.6kReputation
- Gender:Female
- Location:அனுமானாக
- Interests:தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்
December 14, 2024
- தொடங்கியவர்
- கருத்துக்கள உறவுகள்+
காயமடைந்த சிங்களப் படைவீரன் புஸ்பகுமாராவும் பண்டுவம் அளித்த தமிழரும்
“சரணடையும் பகைவரையும் எமதுறவாய் ஏற்றவர்கள்!”
–> மருத்துவப் புலிகளுக்கான பாடலிலிருந்து
2009ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற மிக உக்கிரமான சமரின்போது காயமடைந்து வீழ்ந்துகிடந்த நிலையில் சமர்க்களத்தில் இருந்து புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து தமிழீழ படைய மருத்துவர்களால் பண்டுவம் அளிக்கப்பட்டு மேற்பண்டுவத்திற்காக சிறீலங்காவிற்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார்.

சிங்களப் படைவீரனுக்கு பண்டுவமளிக்கும் தமிழீழத் தாதியர்
Edited by நன்னிச் சோழன்
