2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தொகுதியை கலைக்கும் உத்தரவு
அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.சிங்கத்தின்னுடைய சுருக்கமான வரலாறு jvp கலவரத்தின்போது பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த 150000 ஜம்பதினாயிரம் இளைஞர்களைகொலை செய்தமைக்கு முதன்மை ஆலோசகராகயிருந்து செயல்பட்டமை, தமிழர்களின் வரலாற்று நூல் நிலையத்தை எரித்தமை, 02 வெளிநாடுகளிற்கு துரோகி கதிர்காமரோடு சென்று ஐரோப் நாடுகளின் தலைவர்களோடு கதைத்து விடுதலைப்புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் இணைத்தமை, விடுதலை புலிகளின் தளபதிகளில் ஒருதரன துரோகி கருணாவைப்பிரித்து 2009 அந்த அமைப்பை அழித்ததோடு குறிப்பாகப் பெண் போராளிகளை பாலியல் செய்து கொலை செய்யுமாறு ஆலோசனை வழங்கியமை. இறுதியில் கலண்டர் அடைந்த அனைவரையும் கொலை செய்யுமாறு ஆலோசனை வளங்கியமை .மாவீரர் துயிலும்இல்லங்களை முற்றாக அழிக்குமாறு ஆலோசனை வளங்கியமை. புணர்வாழ்வு அளிக்கப்பட்ட பெரும்தொகையான போராளிகளை வெளிநாட்டிற்கு அனுபி மாதம் மாதம் அவர்களிற்குப் சம்பளம் வாழங்கிகொண்டு புலம்பெயர் மக்களின் தேசியநிகழ்வுகளை குளப்யமை .காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அழுத்தில் கல்லைக்கட்டிகடலில் எறிந்தமை,