தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால் ஏன் திடீரென்று தமிழ் மக்கள் திரள ஆரம்பித்துள்ளார்கள் என்பது பல வெளிநாட்டு முகவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகின்றன.
அதேபோன்று தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்திலும் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஆச்சியத்தை ஏற்படுத்திய மற்றுமொரு சமபவமும் இருக்கின்றது.
இந்த விடயங்கள் பற்றி தனது விரிவான பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: