ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரவளிப்பதில் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு! | Ilankai Tamil Arasu Kachchi Supported To Sajith

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments