தென்னிலங்கையில்இருந்து பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருதர் 26/08/2025 அன்று மாவடிவேம்பு என்ற ஒரு கிராமத்திற்குச் சென்றுள்ளார், இவர் சந்தேகம் வராதவாறு மருத்துவத்தாதிகள் அணியும் குடுப்பையும் அவரை அடையாழம் காணாதவாறு முகத்திற்கு முகமூடியும் அணிந்து சென்றுள்ளார , அங்கே சென்று அந்தப் பெடியனின் தாய்யிடம் தான் உங்களிற்கு உதவி செய்ய வந்ததாகவும் சொப்பிங் சென்றறிக்கு வருமாறு கேட்டுள்ளார் ,
அங்கே சென்றதும் சிறுதொகைப் பணத்தை அவரிடம் கொடுத்து தேவையான சாமானை வேண்டிக்கொண்டுவருமாறு அவரை உள்ளே அனுப்பியுள்ளார்,பொடியனை தான் வைத்துயிருக்கின்றேன் வேண்டிக்கொண்டு வேகமாகவருமாறு சொல்லியுள்ளார், அவர் உள்ளே சென்றதும் வேகமாக இழுத்துகொண்டு போய் மோட்டார் சைக்கலில். ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார் ,இந்நட வடிக்கைக்கு ஒரு பெண்ணும் இரு அண்களும் வந்ததாகக்கறாவில் பதிவாகியுள்ளது
