கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. Share: 6 0 0 temlnews_writer / September 6, 2025 / Uncategorized /