ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களில் இருந்து அதிருப்தியும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேவேளை, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்குமா அல்லது அது ஒரு ஆபத்தாக மாறுமா என்னும் கேள்வியும் அரசியல் ஆர்வலர்களிடையே பரவலாக எழுப்பப்படுகின்றது.
இதற்கிடையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவி, தமிழர்களுக்கு ஆபத்து வர வேண்டும் என்றால் அது எதிரிகளிடம் இருந்து தான் வரும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல முக்கிய விடயங்களை நோக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..