பளை – இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13)  இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன் கடமையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.

யாழில் குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய யாழ்தேவி புகையிரதம் ; துயரில் கதறும் குடும்பம் | Yaaldevi Becomes Threat To Family In Jaffna

சம்பவத்தில் பளை – வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments