கருணா அம்மான் நிதி மோசடியில் ஈடுபட்டார் எனவும், பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினார் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையிலே நிதிமோசடி தொடர்பான விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது என மூத்த ஊடகவியலாளரான நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, காரணமே இல்லாமல் ஒருவரை பிடித்து அடைத்து பின்னர் பணத்தை கொடுத்த பின் கருணா குழுவினர் அவர்களை வெளியேற்றிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது சக்கரவியூகம் நிகழ்ச்சி

வவுனியா சாலை உதவி முகாமையாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கடும் தர்க்கம்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments