தமிழிழத்தேசிய மாவீரர் நாள் அவுஸ்திரேலியாவில் 7 மாநிலங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது ,
அதே வேளை குயின்ஸ்லாந்து மாநிலம் நோத்பகுதியில் தமிழீழ மாவீரர் செயற்பாட்டுக் குழு TCC மிகவும் சிறப்பான முறையில் தேசிய மாவீரர் நாளை செய்வதற்கு ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுவருகின்றது,
எனவே குயிஸ்லாந்து மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களும் எவ்விதமான போக்குவரத்து மற்றும் வேலை சுமைகளை வருடத்தில் ஒரு நாளாவது, தவிர்த்து தேசிய மாவீரர்நாளில் அனைவரும் ஒன்றிணைவோம், அந்த புனிதமானவர்களின் இலட்சியக்கனவை எமது நெஞ்சில் நிறுத்தி வணங்குவோம் ,அத்தோடு எமது கைகளை அவர்களின் கல்லறை மீது வைத்து உறுதி எடுத்தக் கொள்வோம் ,,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தகவல் டீன்
உறுப்பினர் மாவீரர் செயற் பாட்டுக் குழு,
தொடர்பு இலக்கம்,+ 61 451 965 578