உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 71 ஓராவது அகவை பிறந்தநாள் குயின்ஸ்லாந்து மாநிலம் OXLEY CaLB என்ற இடத்தில் மிகவும் சிறப்பாக நடாத்துத்வதற்கு ஈழவேர்கள் பண்பாட்டுக்கு குழு ஏற்பாடுகளை செய்து வருகின்றது,
ஆகவே அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களே எமது இனம் இனரீதியாக அழிக்கப்பட்ட வேளை மலையென பொங்கி எழுந்த மேதகு ஒரு கைத்துப்பாக்கியுடன் தனது விடுதலைப் போராட்டதை ஆரம்பித்தார்,
ஆரம்பத்தில் தனது இனத்தை இனவளிப்பில் இருந்து பாதுகாற்பதற்காக இலங்கை அரசபடைகளிற்கு எதிராக தமிழ் இளைஞர் யுவதிகளை இணைத்துப் போராடினார் 1987 கப்டன் மில்லரின் கரும்புலித்தாக்குதலின்பின்னர், இந்தியப்படைகளோடும் மோத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவருக்கு ஏற்பட்டது, இருந்தும் மனம் தளராமல் அவர்களோடும்போராடி வெற்றி ஈட்டினார்,
தொடர்ந்து தனது அயராத வீரச் செயற்பாட்டினால் தமிழீழம் என்ற நிழல் அசாங்கத்தை முதலில் 1986 யாழ் மாட்டத்தில் ஓரு சிறு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உருவாக்கி படிப்படியாக வட கிழக்குப்பகுதி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில்17/05/2009 வரை வைத்து தமிழ் மக்களைப் பாதுகாத்தவர், இறுதிக் கட்டத்தில் உலக நாடுகள் சேர்ந்து அவர் மீது போர் தொடுத்த போதிலும்,
தான் வரைந்து கொண்ட தமிமீழம் என்ற உயர்ந்த கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இறிதி வரைப்போராடிய தமிழீனத்தின் தலைவர்,
அதனால்தான் தமிழீழம் என்ற சொல் இப்பொழுதும் உயிர்ப்போடு உள்ளது, ஆகவே வரலாற்றை எமக்கு அழித்த மாபெரும் தலைவனின் பிறந்த நாளில் அனைவரும் கலந்து நெய் விழக்கேற்றி சிறப்பாகக்கொண்டாடுவோம்,

காலம் 26/11/2025
நேரம் 05,30 , To 10.00
இடம் OXLEY CuLB 24 Engle Field ROAd OXLEY 4077
தகவல்
பிரதான செயற்பாட்டாளர்,
திருமதி பிருந்தா,
தொடர்பு எண் 0415 925298

			
good