இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் இன்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹொரணையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | One Killed In Horana Shooting Overnight

12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments