ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பொதுவாக்கெடுப்பும், தமிழரின் சுயநிர்ணய  உரிமையும் (A Referendum on Tamils Right to Self-Determination) என்ற தலைப்பில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது. 

இந்த மாநாடு, இலங்கை நேரப்படி மாலை 03.30 மணிக்கும், ஐக்கிய இராச்சிய (UK) நேரப்படி காலை 10:00 மணிக்கும், ஐரோப்பிய ஒன்றிய (EU) நேரப்படி காலை 11:00 மணிக்கும் மற்றும் கனடா நேரப்படி காலை 5:00 மணிக்கும் இடம்பெற்றுள்ளது. 

Gallery
Gallery
Gallery
Gallery
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments