முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர்.

இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் மாயம் | Navy Personnel Missing In Mullaitivu While On Duty
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments