உலகளாவிய ரீதியில் இயற்கை பேரழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது.

பல்வேறு நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை என இயற்கை சீற்றங்கள் தாண்டவம் ஆடி வருகின்றன.

இது தொடர்பில் தற்போது பாபா வாங்காவின் கணிப்புக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இயற்கை சீற்றங்கள்

இந்தநிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான வாங்காவின் கணிப்புகளில் இயற்கை சீற்றங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.

பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர காலநிலை மாற்றங்கள் போன்ற பல பேரழிவு நிகழ்வுகளை அவர் முன்னறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இந்தக் catastrophic நிகழ்வுகள் பூமியின் நிலப்பரப்பை ஏழு தொடக்கம் எட்டு வீதம் வரை அழிக்கக்கூடும் என பாபா வங்காவின் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, சூழலியல் அமைப்புகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவரது கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர காலநிலை மாற்றங்களையும் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments