தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடைத்துமுதலில் அதை அகற்றுங்கள் பின்னர் அனைத்து தமிழர்களையும் அழியுங்கள் அல்லது தந்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்,தமிழர்களை அழிப்பதற்கு அயல் நாடான இந்தியவின் உதவி எமக்கு உள்ளது எனவே அந்த வாய்ப்பை சிங்கள அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துளார், அதற்குப்பின்னனே சிறி லாங்கா சுதந்திரம் என குறிப்பிட்டார்?

என சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனாதையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும், யாழ். கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் கோயில் கர்ப்பகிரகத்தில் முஸ்லிம் சமாதி உள்ளது அதையும் உடைக்க வேண்டும் என்றும்,  அவர் கூறியுள்ளார்.

தையிட்டி போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நல்லூர் ஆலயம்

“முன்னதாக நல்லூர் ஆலயம் கிட்டு பூங்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் அமைந்திருந்தது.

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா | Destroy The Nallur Temple Archchuna

தற்போது ஒல்லாந்தர் கோட்டை அமைக்கப்பெற்றது நல்லூர் ஆலயத்தின் கற்களை கொண்டே.

அவ்வாறென்றால் முதலில் அந்த கோட்டையை உடைக்க வேண்டும். பின்னர், கிரிஸ்தவ தேவாலயத்தை உடைக்க வேண்டும்.

அதன் பின்னரே தையிட்டி பற்றி கதைக்க வேண்டும். யாரோ கூறிய கட்டளைக்கிணங்க இந்த போராட்டம் இடம்பெருகிறது.

இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய எவரும் முன்வரவில்லை. இவர்கள் வாக்குகளுக்காக இவ்வாறு செய்கின்றனர்” என கூறியுள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments