அனைத்து தமிழீழ மக்களும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குப் விடுப்பில் செல்பவர்களும் எக்காரணம் கொண்டும் அறிமுகம் இல்லாத மனிதர்களிடம் உங்களின் உணவுகளை அவர்களிற்குக் கொடுப்பதோ, தொடர்ந்து பதிலிக்கு அவர்களிடம் எதையாவது வேண்டிச் சாப்பிடுவதையோ முற்றாக நிறுப்துங்கள்,

காரணம் விசமிகள் நடமாடுகின்றார்கள்,, இவர்கள் எந்த அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றார்கள் என்பதை அறிவது மிகக்கடினமாகவே உள்ளது இது திடீர் மறனம் இதற்குப் பெயர் மாரடைப்பு ஏனெனில் இதை எவரும் பெரிதாக யோசிக்கமாகட்டார்கள்
இதுவரை யாழ்பாணத்தில் இதே முறையில பலர் இறந்துள்ளார்கள் , இந்த மருந்து சாப்பிடுபவர்கள் எவரும் தப்புவது கிடையாது அதனால் இதை எவரும் அறிய முடியாத நிலை இருந்தது துரஸ்ற்றவசமாக இவர் ஒரு துண்டு சாப்பட்ட காரணத்தால் தப்பி விட்டார்
இனி விடயத்திற்கு வருவோம் இவரின் பெயர் கிறிஸ்ற்றி அருளானந்தம், இவரின் சொந்த இடம் மலையகம் தற்போதைய இடம் புதுக்குடியிருப்பு 19/11/25 அன்று கொழும்பில் இருந்து முல்லைதீவு பஸ்சில் ஏறி 23 நம்பர் சீற்றில் இருந்தேன், 8.30 மணியழவில் ஒருதர் வந்து எனது சீற்றுக்கு அரிகில் வந்து ஓரு இரண்டு நிமிடம் கதைத்தார்,

பின் தனது வேக்கை பார்த்துக் கொழ்ழுங்கோ என கொல்லி விட்டு வெளியே போனார் , பின் மீண்டும் என்னிடம் வந்தார் தனது இடம் வவுனியா கற்குழியென அறிமுகப்படுத்தினார், , நானும அவருக்கு ஒரு பணிசும் வாழைப்பழமும் கொடுத்தேன் சாப்பிட்டார் , சிறிது நேரம் களித்து பஸ் ஓடத்தொடங்கியதும் அவரும் பிஸ்க்கேட் சாப்பிட்டாட்டார் எனக்கும் ஒன்று தந்தார் , எனக்கு சாப்பிட விருப்பம் இல்லாமல் இருந்தது, நான் ஒரு சிறு துண்டை சாப்பிட்டேன், அது கற்பூரம் போல் மணத்தது பின்னர் எனக்கு உணரப்பு இல்லாமல் போய்விட்டது, பின் கண்ணை முழித்தேன் ஆஸ்பத்திரியில் இருந்தேன் என குறிப்பிட்டார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments