கொழும்பு மாவட்டத்தில் நவகமுவ, கொரத்தொட்ட மெனிககரா சாலை பகுதியில் இன்று (2026.01.01) இரவு சுமார் 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இருவர் காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் இரவில் பதற்றம் ; தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி | One Killed Shooting Incident In Colombo New Year

பொலிஸார் தெரிவிப்பின்படி, துப்பாக்கிச் சூடு மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டது.

தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments