தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வேலைத்தளத்திற்கு முன்னாள் சடலமாக கிடந்த ஆண் ; மர்ம மரணத்தால் சந்தேகத்தில் பொலிஸார் | Man Found Dead At Former Workplace

சடலமாக மீட்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை கல்கிசை பதில் நீதவான் கீத்ம பெர்னாண்டோ மேற்கொண்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments