வெனிசுலாவில் அமெரிக்காவின் டெல்டா படைப்பிரிவு அதிரடியாக களமிறங்கி அந்நாட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப்பிடித்து தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றதைப்போன்றதொரு படை நடவடிக்கையை இலங்கையிலும் இந்திய படையினர் மேற்கொண்டிருந்தனர்.
மிகவும் கனகச்சிதமாக இந்திய சிறப்பு படையால் திட்டமிடப்பட்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கை படுதோல்வியில் முடிவடையும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதுடன் இதில் ஈடுபட்ட பலர் உயிருடன் திரும்பமாட்டார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரிநிதிருக்க வாய்ப்பில்லை
இவ்வாறு இந்திய சிறப்பு படைப்பிரிவின் டெல்டா படைநடவடிக்கை படுதோல்வியில் முடிவடைந்து பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டமை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி