தமிழ்த்தேசிய அரசியலை ஒரு சகதிக்குள் சிக்க வைக்கும் வலுவான நகர்வுகள் இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில்
ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பொறுப்புக்கூறலை தமக்கு வாக்களித்த மக்களுக்கு வெளிப்படுத்தாமல் இந்திய தூதரகங்களில் வெளிப்படுத்திவருவதான குற்றச்சாட்டு தென்னிலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மகாநாயக்க தேரர்களிடம் ஒப்புவிப்பதற்கு ஒப்பாக கூறப்படுகிறது
இது விவகாரம் தொடர்பில் பலரும் அறியாத மேலும் சில தரவுகளோடான ஒரு ஆழமான பார்வையை முன்வைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
