சிறீதரனின் எம்.பியின் பதவி பறிப்பு? சுமந்திரன் வெளியிட்ட தகவல்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் அறிவுறுத்தல்களை எஸ். சிறீதரன் பின்பற்ற மறுத்ததைத் தொடர்ந்து, அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் குழு வழங்கிய பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் அதே குழுவுக்கே உண்டு என்றும், அரசியலமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுமாறு இரண்டு தடவைகள் அறிவுறுத்தியபோதும் அவர் ஏற்கவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

சிறீதரனின் எம்.பியின் பதவி பறிப்பு? சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Shritharan May Lose Committee Chair Sumanthiran

எனினும், இது தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments