மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், ஈரானை அமெரிக்கா, எப்போது தாக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், நாளை அமெரிக்கா ஈரானை தாக்கலாம் என மேற்குலக ஊடகங்கள் நாள் குறித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

நாற்பத்தெட்டு மணிநேரத்தில் அல்லது ஒரு வாரத்தில் என பல்வேறு கணிப்புகள் ஊடக பரப்பில் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு ஒரு யுத்தம் நடைபெற்றால் அது எந்த வகையில் நடைபெறும்? இது எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும்?

இது தொடர்பான விடயங்களை அலசி ஆராய்கிறது, ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments