இலங்கையின் பாதுகாப்பு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் எப்படி தாக்கப்பட்டது..! சபையில் அரசாங்கத்திடம் கேள்வி இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலுக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வினவியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (04.03.2026) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை னவியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பல் எங்கிருந்து வந்தது

இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு காலி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இத்தகைய பின்னணியில் இந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது?

இலங்கையின் பாதுகாப்பு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் எப்படி தாக்கப்பட்டது..! சபையில் அரசாங்கத்திடம் கேள்வி | Iran Ship Attack Question By Namal

இது இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்து கொண்டுவிட்டு அரபிக்கடலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பலா? அல்லது இலங்கையை நோக்கி வருகை தந்த கப்பலா?

இப்படி இலங்கை எதிர்கட்சிகளிற்கு இடையே சந்தேகம் ஏற்பட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா அதிகாரி சொன்னது என்ன? அமெரிக்கா ஒரு பெரிய நாடு அவர்களின் கடல் படை ஏசியாவிற்குள் வருவது என்றால் முதலில் இந்தியாவிற்கு அறிவிப்பார்கள், இரண்டாவது அவர்கள் செல்லும் நாட்டிற்கு அறிவிப்பார்கள், அப்படி எவரும் எமது நாட்டிற்கு அறிவிக்கவும் இல்லை உள்ளே வரவும் இல்லை, அப்படி என்றால் இது யாரால் தாக்கப்பட்டது , அண்மையில் அமெரிக்கா இலங்கைக்குக் கொடுத்த கப்பலில் டோப்பிற்ரோ என்ற நீருக்குள்ளால் தாக்கும் தொழில உண்பமும் உள்ளது , அதனாலேயே இக்கப்பல் தாக்கப்பட்டுள்ளது, வெளியில் இருந்து எவரும் வரவில்லை,

 அமெரிக்காவிற்கு நன்றிக் கடனை தெரிவித்து விட்டு தாங்கள் சம்பந்தப்பட வில்லை என நாடகம் ஆடும் இலங்கை அங்குள்ள முஸ்லியம் மக்களை நம்பவைப்பதற்கான நாடகம் இந்தியாவை மீறி அமெரிக்கா கப்பல் அங்கே வருவதற்கு வாய்ப்பே இல்லை, என அவ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments