ஈரான் போர் திட்டமிட்டதை விட விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டுள்ளன
ஈரானுக்கு கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை என்பதை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஏவுகணைகள் பெருமளவில் வீழ்த்தப்பட்டுள்ளன. ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டுள்ளன என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை போர் முடிந்தவுடன் நமக்கு மிகவும் பாதுகாப்பான உலகம் கிடைக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.