ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்ட் ட்ரம்பின் முடிவு என்னாவாக உள்ளது என்ற கேள்வி தான் எல்லோரிடமும் எழுந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் வலிமையின் ஊடாக அமைதியை விரும்புவதாக தான் கூறுகின்றார்.
நேற்றையதின உரையில் அவர் போர் பிரகடனமொன்றையே அறிவித்துள்ளார்.
இந்த உரையின் பின்னர் ஈரான் தரப்பில் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டுள்ளன.
அமெரிக்கர்கள் இந்த யுத்தத்தை தேவையில்லாத யுத்தமாகவே கருதுகின்றனர்.
இதற்கு முன்னர் எந்த ஜனாதிபதியும் இவ்வாறான முடிவை எடுத்ததில்லை என்று அமெரிக்க CIA முன்னாள் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் கழுகு பார்வை நிகழ்ச்சி…
