யாழ்ப்பாணம் வந்த சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ருள்ளது.

சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென நோய்வாப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

யாழில் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம்! | Swiss Based Expatriate Tamil Dies In Jaffna

இந்நிலையில் குறித்த புலம் பெயர் திடீர் மரணம் அவரது உறவினர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments