நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சங்கீதாவின் ராசியினால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவிதது வருகின்றனர்.

நடிகர் விஜய் சங்கீதா

நடிகரும், தவெக கட்சியின் தலைவரான விஜய், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றார். இவரது மனைவி சங்கீதா, 1974ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி இலங்கையில் பிறந்தார்.

இலங்கையில் பிறந்த இவர், லண்டனில் வளர்ந்து அங்கு குடியுரிமையும் பெற்றார். லண்டனில் பிஎஸ்சி படித்த சங்கீதா, பூவே உனக்காக படத்தினை அவதானித்த அவரது தீவிர ரசிகையானார்.

பின்பு விஜய்யை சந்திக்க லண்டனிலிருந்து சென்னை வந்த நிலையில், இருவரும் காதலிக்க தொடங்கினர். தொடர்ந்து பெற்றோர்களின் சம்மதத்துடன் 1998ம் ஆண்டு லண்டனில் சங்கீதாவிற்கு பதிவு திருமணம் நடைபெற்று, 1999ம் ஆகஸ்ட் 25ல் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மனைவியின் ராசியால் விஜய்க்கு வெற்றி

அடுத்தடுத்து படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களின் நிரந்தர இடத்தை பிடித்தார். இதற்கு சங்கீதாவின் ராசி தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

விஜய்க்கு நீச்ச பங்க ராஜயோகம் நடைபெறுவதால் நாட்டை ஆளும் யோகம் இருப்பதாகவும், பெண்ணால் பிரச்சனை என ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

இதே போன்று சங்கீதா விவாகரத்து கேட்டு புகார் எழுந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனை எல்லாம் சங்கீதாவின் ராசியினால் தீர்ந்து நல்ல நேரம் ஆரம்பிக்கின்றதாம்.

சங்கீதாவின் ராசி விஜய்க்கு சாதகமா? தீயாய் பரவும் ஜோதிடர்களின் கணிப்பு | Vijay Good Time Start Wife Sangeetha Zodiac Signs

சங்கீதாவின் ராசிபடி விருச்சிகத்தில் செவ்வாய் இருப்பதால் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், சுக்கிரன் பெயர்ச்சியினால் ராஜயோகமும், கணவன் மனைவி இடையே புரிதலும் அதிகரிக்கும்… வாழ்க்கைத் துணையினால் அதிர்ஷ்டமும் உண்டாகும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவிதது வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் வெற்றியே இருக்கும் என்று கூறுவதால் ரசிகர்கள், தொண்டர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

சங்கீதாவின் ராசி விஜய்க்கு சாதகமா? தீயாய் பரவும் ஜோதிடர்களின் கணிப்பு | Vijay Good Time Start Wife Sangeetha Zodiac Signs
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments