தமிழீழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சி பூர்வமான புரட்சிப் பாடல்களை, தன்னுடைய ‘கணீர்’என்ற கம்பீரக் குரலால் பாடி ,தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் விடுதலைத் தீயை ஓங்கி எரியச் செய்த “பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா” அவர்களுக்கு தமிழீழ அரசியல்துறையினரால் தமிழீழத்தின் அதி உயர் விருதான “மாமனிதர்” என்ற விருதினை வழங்கி மதிப்பளித்துள்ளனர்

