பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம்.

இதனடிப்படையில் மே 2026 இல் ஐந்து ராசிக்காரர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்ற அவரது கணிப்புகள் வைரலாகி வருகின்றன.

மே மாதம் சூரியன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் சில ராசிகளுக்கு மனரீதியான அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்கலாம்.கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.உங்கள் பேச்சை குடும்பத்தினர் மதிக்க மாட்டார்கள்.இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.பொறுமையைக் கடைப்பிடிப்பது இந்த மாதத்தை எளிதாக்கும்.  
மிதுனம்மிதுன ராசிக்காரர்கள் மே மாதம் பல பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்.இந்த மாதம் நிதி மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சின்ன விஷயங்களை அதிகம் யோசிப்பது சிக்கலைத் தரும்.பணம் சம்பந்தமான தவறான முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம்.முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.  
கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம்.மே மாதம் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால் சிக்கல்கள் அதிகரிக்கும்.எந்த வேலையைத் தொடங்கினாலும் எச்சரிக்கை தேவை.எதிர்பாராத செலவுகள் வரக்கூடும்.குடும்ப உறுப்பினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.வரவு-செலவு கணக்கில் எச்சரிக்கையாக இருக்கவும்.வண்டி வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை.  
மகரம்பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மோதல்களால் உங்களுக்குக் கடினமான சூழல் உருவாகலாம்.இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உடனடியாகக் கிடைக்காது.எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்.வேலையில் முன்னேற்றம் இருக்கும் ஆனால் உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  
மீனம்மீன ராசிக்காரர்கள் மே மாதம் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காததால் அதிருப்தி அடைவார்கள்.குடும்பத்தில் சண்டைகள் வரலாம்.உங்கள் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயம் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம்.முதலீடுகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.திட்டமிட்ட காரியங்கள் ஓரளவிற்கு வெற்றிகரமாக முடியும்.ஆன்மீக ஈடுபாடு மன அமைதியைத் தரும்.மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.  
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments