யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய பற்றாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை சிகிச்சைக்காக ரூபா 70, இலட்சம் தேவை ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு பணம் தேவை..  

அவரின் சிறுநீரக மாற்றுச்சிகிகிச்சைக்காக இந்த தொகை பணம் தேவை எனவும் விரும்பியவர்கள் அன்பளிப்பு செய்யுமாறும் சிவாஜிலிங்கம் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதனை கருத்தில் எடுத்து ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழத்தேசிய கொள்கை பற்றாளருமான கே.வி. தவராசா, கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை ஊடாக உடனடியாக 10 இலட்சம் ரூபாவை இன்று வழங்கியுள்ளார். 

மேலும், எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை சிகிச்சைக்காக உதவ விரும்புபவர்கள் 0094 777729020 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments